எலியை இப்படிக் கொல்லாதீர்கள்!

 

بسم الله الرحمن الرحيم

முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்:

எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அதை அழகிய முறையில் கொல்லுங்கள். உடனடியாக அதனுடைய உயிர் போகின்றவாறு கொல்லுங்கள். அப்பிராணிக்கு நீங்கள் நோவினை கொடுக்க வேண்டாம்.

அல்குர்ஆனை ஓதியதன் பின் என்ன கூறப்பட வேண்டும்?

بسم الله الرحمن الرحيم

அல்குர்ஆனை ஓதியதன் பின் ‘ஸதகல்லாஹுல் அளீம்’ என்ற வார்த்தை பலரும் கூறுவதை நாம் பார்த்து வருகிறோம். இதற்கு நபிகளாரின் வழிகாட்டலில் எந்த ஆதாரமும் இல்லை என்பது மிகத் தெளிவானது. அல்குர்ஆன் ஓதியதன் பின் நபிகளார் காட்டிய வழிமுறை மறக்கடிக்கப்பட்டு புதிய வழிமுறையை மக்கள் உருவாக்கியமை பெரும் கவலைக்குரிய விடயமாகும்.

முஹர்ரம் மற்றும் ஆஷூரா தொடர்பான மார்க்கத் தீர்ப்புக்கள்

بسم الله الرحمن الرحيم

முஹர்ரம் மாதத்தை முன்னிட்டு பிறருக்கு வாழ்த்துத் தெரிவிக்கலாமா?

முஹர்ரம் மாதம் பிறக்கும்போது சில முஸ்லிம்கள் வாழ்த்துத் தெரிவிப்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். இது போன்ற சந்தர்ப்பங்களில் வாழ்த்துத் தெரிவிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா? என்பது குறித்த அறிஞர்களின் சில பத்வாக்களை நாம் இங்கு பதிய வைத்திருக்கின்றோம்.

தியாகத்திருநாள் இவ்வுலகிற்குச் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

بسم الله الرحمن الرحيم

ஹஜ்ஜுப் பெருநாள் குத்பா

நிகழ்த்தியவர்: அபூ உபைதில்லாஹ் ஸில்மி (மதனி)
காலம்: 21.08.2018
இடம்: பலகத்துறை கடற்கரை மைதானம்

உழ்ஹிய்யாவும் அதனை நிறைவேற்றுபவர் கவனிக்க வேண்டிய விடயங்களும் – 04

بسم الله الرحمن الرحيم

கேள்வி: காது துண்டிக்கப்பட்ட பிராணியை உழ்ஹிய்யாக் கொடுக்கலாமா?

பதில்: அறிஞர்களுக்கு மத்தியில் இது விடயமாக நான்கு கருத்துக்கள் காணப்படுகின்றன.

உழ்ஹிய்யாவும் அதனை நிறைவேற்றுபவர் கவனிக்க வேண்டிய விடயங்களும் – 03

بسم الله الرحمن الرحيم

கேள்வி: உழ்ஹிய்யாவுடைய நேரம் கடந்ததன் பின்பு அதனை நிறைவேற்றலாமா?

பதில்: அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: ‘இந்த விடயத்தில் சரியான கருத்து என்னவெனில், உழ்ஹிய்யாவுடைய நேரம் தவறியது அதனை (ஒருவர்) வேண்டுமென்றே பிற்படுத்தியதன் காரணமாக இருந்தால் பின்பு அதனை நிறைவேற்றுவது அவருக்குப் பயனளிக்காது.

உழ்ஹிய்யாவும் அதனை நிறைவேற்றுபவர் கவனிக்க வேண்டிய விடயங்களும் – 02

بسم الله الرحمن الرحيم

கேள்வி: உழ்ஹிய்யாவின் கடைசி நேரம் எது?

பதில்: உழ்ஹிய்யாவின் கடைசி நேரம் எதுவென்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் நான்கு வகையான கருத்துக்கள் காணப்படுகின்றன.

உழ்ஹிய்யாவும் அதனை நிறைவேற்றுபவர் கவனிக்க வேண்டிய விடயங்களும் – 01

بسم الله الرحمن الرحيم

நாம் அனைவரும் அல்லாஹுத்தஆலாவினால் கண்ணியப்படுத்தப்பட்ட துல்ஹஜ் மாதத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இம்மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களைப் பொறுத்தமட்டில் சிறப்பிக்கப்பட்ட நாட்களாகும். இதன் ஒன்பதாவது நாள் அரபா நாளாகவும் பத்தாவது நாள் ஹஜ்ஜுப் பெருநாள் தினமாகவும் கணிக்கப்படுகின்றன.

அரபா நாளின் சிறப்புகள்

இரவுகளும் பகல்களும் மாதங்களும் வருடங்களும் விரைவாகச் செல்கின்றன. விரைவாக மறைகின்றன. இப்படிப்பட்ட காலங்களில் அல்லாஹுத்தஆலா மனிதர்களுக்கு நன்மையைத்தேடித் தரக்கூடிய பல காலங்களை ஏற்படுத்தியுள்ளான். அவைகளில் சில காலங்கள் நன்மைகளை அதிகரிக்கின்றன. இன்னும், சில காலங்கள் பாவங்களை அழித்துவிடுகின்றன.

உழ்ஹிய்யா மாமிசத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்து விநியோகிப்பதற்கு சுன்னாவில் இடமுள்ளதா?

بسم الله الرحمن الرحيم

அஷ்ஷெய்க் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகையில்: “உழ்ஹிய்யாவைப் பொருத்தளவில் அவசியம் அதிலிருந்து வரையறுக்கப்படாத ஓர் அளவு ஸதகாச் செய்யப்பட வேண்டும்.