அல்லாஹ்வை ஒருமைப்படுத்தலும் அவனது தூதரை ஒருமைப்படுத்தலும்

بسم الله الرحمن الرحيم

லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்

அல்லாஹ்வை ஒருமைப்படுத்தலும்  அவனது தூதரை ஒருமைப்படுத்தலும்

* அல்லாஹ்வுத்தஆலா கூறும் ‘அத்ல்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍’ நீதம் என்ன?

* மனித, ஜின் மற்றும் அனைத்துப் படைப்பினங்களும் ஏன் படைக்கப்பட்டன?

* ஏன் அல்லாஹ்வுத்தஆலா அனைத்துத் தூதர்களையும் அனுப்பினான்?

* ஒரே பள்ளியிலே ஒரே ஸப்பிலே நிற்கக்கூடிய முனாபிகிற்கு நரகம் முஸ்லிமுக்கு சுவர்க்கம். ஏன், எங்கே இந்த வித்தியாசம்?

* ரஸூலுல்லாஹ்வின் விடயத்திலே தெளஹீத் என்றால் என்ன?

மேலே உள்ள பல கேள்விகளுக்கான பதில்களை உள்ளடக்கியதாக இந்த ஜுமுஆ உரை அமைந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

உரை: அபூ அஸ்மா மில்ஹான் இப்னு ஹனீபா

இடம்: மஸ்ஜித் அத்தார் அஸ்ஸலபிய்யாஹ் பலஹத்துறை.

[audio:http://www.salafvoice.org/audio_db/31583723.mp3]

Click Here to Download