இஸ்லாத்தின் வெளிச்சத்தில் ஜனநாயகமும் வாக்குரிமையும்

بسم الله الرحمن الرحيم

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: (நன்மையான காரியங்களுக்கும் இறையச்சத்தை உண்டுபண்ணும் காரியங்களுக்கும் ஒருவருக்கொருவர் உதவி ஒத்தாசையாக இருந்து கொள்ளுங்கள். பாவமான காரியங்களுக்கும் வரம்பு மீறப்படுகின்ற விடயங்களுக்கும் ஒருவருக்கொருவர் உதவி ஒத்தாசையாக இருக்க வேண்டாம். (அல்மாஇதா: 02)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இந்த ஆட்சியதிகாரத்தை கேட்கின்ற ஒருவருக்கோ ஆசைப்படுகின்ற ஒருவருக்கோ நாம் வழங்கமாட்டோம். (முஸ்லிம்: 3727)

உரை: அபூ அஸ்மா மில்ஹான் இப்னு ஹனீபா

இந்த ஜுமுஆ உரையைக் இன்ஷா அல்லாஹ் கேளுங்கள். அத்தோடு ஏனையவர்களுக்கும் எத்திவையுங்கள்.

[audio:http://www.salafvoice.org/audio_db/29419774.mp3]

Click Here to Download