‘காபிர்களின் பெருநாள் கொண்டாட்டங்களில் முஸ்லிம்கள் கலந்து கொள்வது ஹராம்’ – 01

உரை: அஷ்ஷெய்ஹ் அபூஅப்திர்ரஹ்மான் நவ்வாஸ் அல்ஹின்தீ ஹபிளஹுல்லாஹ்

மொழிபெயர்ப்பு: அபூஹுனைப் ஹிஷாம் இப்னு தவ்பீக்

இடம்: மஸ்ஜித் அத்தார் அஸ்ஸலபிய்யா, பலகத்துறை,இலங்கை.

உரையின் சாரம்சம்

1.     இஸ்லாம் அல்லாஹ்வின் மிகப்பெரிய அருட்கொடையாகும்.

2.     இஸ்லாத்தின் சிறப்பம்சங்கள்.

3.     முஸ்லிம்களுக்கும் காபிர்களுக்கும் மத்தியில் மறுமை வரைக்கும் பகைமை நீடித்திருக்கும்.

4.     எமக்கு மத்தியில் வாழக்கூடிய காபிர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை.

5.     ஷிர்க்கையும் இணைவைப்போரையும் அல்குர்ஆன் எவ்வாறு சித்தரிக்கின்றது?

6.     ஷிர்க்கை விட்டும் இணைவைப்போரை விட்டும் விலகியிருப்பதன் அவசியம்.

7.     காபிர்களுக்கு ஒப்பாகக்கூடாது, அவர்களை நேசிப்பது கூடாது என்பதற்கான ஆதாரங்கள்.

8.     முஸ்லிம்கள் காபிர்களது பெருநாள் கொண்டாட்டங்களில் பங்குபற்றுவது குறித்த மார்க்கத்தின் நிலைப்பாடு.

9.     முஸ்லிம்கள் இணைவைப்போரின் பெருநாள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது ஹராம் என்பதற்கான ஆதாரங்கள்.

10.   காபிர்களின் பெருநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் முஸ்லிம்களின் நோக்கங்கள் எவை?அந்நோக்கங்கள் எவ்வாறு அல்குர்ஆனுக்கு முரண்படுகின்றன?

11.   முஸ்லிம்கள் காபிர்களின் பெருநாள் வைபவங்களில் கலந்துகொள்வதை ஆதரிக்கும் ஜமாஅத்துக்களும் அவற்றின் நோக்கங்களும்.

12.   முஸ்லிம்கள் காபிர்களது பெருநாள் வைபவங்களில் கலந்துகொள்வது தடை என்பதற்கான காரணிகள்.

13.   காபிர்களது வைபவங்களில் கலந்துகொள்ளும் முஸ்லிம்களுக்கும் அதை ஆதரிக்கும் ஜம்இய்யத்துல் உலமாவிற்கும் எமது உபதேசம்.