ஜும்ஆ பயான் -“சத்தியத்தை தேடுபவனுக்கு ஒரு ஆதாரம் போதும், மனோஇச்சையைப் பின்பற்றுபவனுக்கு ஆயிரம் ஆதாரங்கள் இருந்தாலும் போதாது”

بسم الله الرحمن الرحيم

ஜும்ஆ பயான் – (03-07-2015)

1.சத்தியத்தை தேடுபவன் ஆதாரத்தை தெரிந்த பின்பே கொள்கையை அமைக்க வேண்டும்.

2.சத்தியத்தை தேடுபவன் கருத்து முரண்பாட்டுக்குரிய விடயங்களில் விட்டுக்கொடுக்க வேண்டும்.

3.சத்தியத்தை தேடுபவன் அது போதிக்கப்படும் சபைகளையும் அதைப் போதிக்கும் ஆசான்களையும் மதிக்க வேண்டும்.

உரை: அபூஉபைதில்லாஹ் ஸில்மீ இப்னு ஷம்சுலாப்தீன்

இடம்: மஸ்ஜித் அத்தார் அஸ்ஸலபிய்யா, பலகத்துறை, இலங்கை.

[audio:http://www.salafvoice.org/audio_db/36137613.mp3]

Click Here to Download