அவதூறு பரப்பி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கும் அற்பர்கள்

மஸ்ஜித் அத்தார் அஸ்ஸலபிய்யாவுக்கு எதிராக

விடிவெள்ளிப் பத்திரிகை, மீள்பார்வை   இணையதளம், மற்றும் சமூக வலையதளங்களில்

பித்னாவை (குழப்பங்களை) ஏற்படுத்திவரும் அற்பர்களுக்கான ஒரு பகிரங்க மறுப்பு.

உரையின் சாரம்சம்

1.            அத்தார் அஸ்ஸலபிய்யா எனும் பள்ளிவாசலும் அதனுடன் இணைந்திருக்கும் மத்ரஸா அல்கமாவும் இந்நாட்டு மக்களுக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்த மிகப் பெரிய அருட்கொடையாகும்.

2.            ஆரம்ப காலம் முதல் எமது கலாசாலையில் நடைபெற்று வந்த சில அரசாங்கப் பாடங்கள் தற்போது நிறுத்தப்பட்டமைக்கான காரணங்களும் அதனால் நாம் பெற்ற பயன்களும்.

3.            இந்த நல்ல முடிவுக்குப் பின்பும் சில பெற்றோர்கள்  குழம்பிப்போனார்கள். அவர்களை எமக்கெதிராக மீண்டும் சில குழப்பவாதிகள் தூண்டிவிட்டனர்.

4.            தினந்தோறும் பல நலவுகளைப் பெற்று வந்த எமது மாணவர்களில் சிலர் அதன் காரணமாக வெளியேறினர். இதற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் யார்?

5.            சத்தியம் நிலைநாட்டப்படும் போது எதிர்ப்புக்கள் உருவாகும் என்பது வரலாறு கூறும் உண்மையாகும்.

6.            இஸ்லாத்துக்கு மிகவும் ஆபத்தானவர்கள் இஸ்லாத்தின் வரையறைக்குள் வாழ்ந்துகொண்டே இஸ்லாமியர்களுக்கெதிராக சூழ்ச்சி செய்பவர்கள்.

7.            இந்த பித்னா உருவாகுவதற்கு காரணம் ஷிர்க் மற்றும் குப்ரிய்யத்தான பாடங்களை நாம் நிறுத்தியமையே ஆகும்.

8.            எமக்கெதிராக விடிவெள்ளி பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையின் சாரம்சமும் அதில் எழுதப்பட்ட மார்க்கத்திற்கு முரணான அம்சங்களுக்கான மறுப்புக்களும்.

9.            எந்தவொரு சூழ்ச்சியும் சதியும் எமது அழைப்புப் பணியைப் பாதிக்காது என்பது எமது உறுதியான நிலைப்பாடாகும்.

10.          எமக்கெதிராக இந்த பித்னாவை உருவாக்கியவர்களுக்கு சில உபதேசங்கள்.

[audio:http://www.salafvoice.org/audio_db/73349125.mp3]

Click Here to Download