அல் அகீததுல் வாஸிதிய்யா நூலுக்கான விளக்கவுரை – பாடம் 02

بسم الله الرحمن الرحيم

அபூ உபைதில்லாஹ் ஸில்மி இப்னு ஷம்சுலாப்தீன்

பாடம் 02

சிலர் மரணித்துக் கப்ரில்

இருக்கின்றார்கள் – ஆனால்

இன்னும் உலகில் வாழ்ந்து

கொண்டிருக்கின்றார்கள்.

சிலர் இன்னும் உலகில்

வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் – ஆனால்

மரணித்தவரைப் போன்று

இருக்கின்றார்கள்.

 

v  இமாம் இப்னுதைமியா விட்டுச் சென்ற நூல்கள் .

v  அவருடைய பண்புகளும் பண்பாடுகளும்.

v  போர்க்களத்தில்  இமாம் இப்னு தைமியா .

v  ததாரியர்களுக்கு எதிரான யுத்தம்

v  காஸானின் அரச தர்பாரில் இமாமவர்களின் கர்ஜனை.

v  எகிப்தின் கலீபாவுக்கு எச்சரிக்கை.

 

போன்ற பல விடயங்களை

இந்த இரண்டாம் பாடத்தை

செவிமடுப்பதன் மூலம்

இன்ஷா அல்லாஹ் கற்றுக்கொள்ள முடியும்.

 

பிரதி ஞாயிற்றுக் கிழமைதோறும்

இஷாத்தொழுகையைத் தொடர்ந்து

நடைபெறும் இவ்வகுப்புக்களில்…

இன்ஷாஅல்லாஹ்❗

பங்கு கொள்வோம்❗ பயன்பெறுவோம்!

[audio:http://www.salafvoice.org/audio_db/32786236.mp3]

Click Here to Download