அல்லாஹ்வின் ஒளியை ஊதி அணைக்க நாடும் அற்பர்கள்!

بسم الله الرحمن الرحيم

குத்பா பிரசங்கம்

நிகழ்த்துபவர்: அபூ உபைதில்லாஹ் ஸில்மி இப்னு ஷம்சிலாப்தீன் (மதனி)

இடம்: அத்தார் அஸ்ஸலபிய்யா பள்ளிவாசல் – பலகத்துறை, இலங்கை

இப்பிரசங்கத்தின் மூலம்,

  • முஸ்லிம்களை இனப்படுகொலை செய்வதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை முற்றுமுழுதாக அழித்துவிட முடியுமா?
  • இஸ்லாத்தைப் பாதுகாப்பது தொடர்பாக அல்லாஹ் எப்படி வாக்களித்துள்ளான்?
  • வரலாற்றில், இஸ்லாத்தை அழித்துவிட எத்தனித்தவர்கள் என்னென்ன காரியங்களைப் புரிந்திருக்கிறார்கள்?
  • அவ்வாறு அழித்துவிட நாடியவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் என்ன?
  • முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைப்பதற்குத் தாமதமாவதற்கான காரணகள் என்ன?

போன்ற கேள்விகளுக்கான விடைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

“நல்லவற்றின் பால் வழிகாட்டுபவர் அதனைப் புரிந்தவரைப் போன்றாவார்”.