“ஸிபது ஸலாதின் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மினத் தக்பீரி இலத் தஸ்லீமி கஅன்னக தராஹா” எனும் நூலுக்கான விளக்கவுரை – 08

بسم الله الرحمن الرحيم

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகையின் நேர்முக வர்ணணை.

–    நூலாசிரியர்: அஷ்ஷெய்க் அல்பானி ரஹிமஹுல்லாஹ்

–    விளக்கவுரை: அபூ உபைதில்லாஹ் ஸில்மி (மதனி)

–    காலம்: 03.12.2017 இஷாத் தொழுகையைத் தொடர்ந்து

–    இடம்: அத்தார் அஸ்ஸலபிய்யா பள்ளிவாசல்பலகத்துறைஇலங்கை

–    விளக்கவுரையின் உள்ளடக்கம்:

1.   கிப்லா திசையைத் தேடுவதின் முக்கியத்துவம்.

2.   கிப்லா அல்லாத திசையில் தொழப்பட்ட தொழுகையின் சட்டம்.

3.   நாம் எவ்வாறு கிப்லா திசையை அறிந்து கொள்வது?

அனைவரும் செவிமடுத்துபிறரையும் பயனடையச் செய்யுங்கள்!