சிறப்புமிக்க ஹஜ்ஜை நாமும் செய்திடுவோம்!

بسم الله الرحمن الرحيم
ஜும்ஆ பிரசங்கம்
- நிகழ்த்துபவர்: அபூ ஹுனைப் (மதனி)
- காலம்: 13.07.2018
- இடம்: அத்தார் அஸ்ஸலபிய்யா, பலகத்துறை
நல்லவற்றின் பால் வழிகாட்டுபவர் அவற்றைப் புரிந்தவரைப் போன்றாவார்!
ஜும்ஆ பிரசங்கம்
நல்லவற்றின் பால் வழிகாட்டுபவர் அவற்றைப் புரிந்தவரைப் போன்றாவார்!
![]() |
![]() |
![]() |
அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?
மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?
நாம் நாடினால், அதை நீங்கள் குடிக்க முடியாத உப்பு நீராக்கியிருப்போம் (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
இதுவே எனது பாதை நானும் என்னை பின்பற்றியவர்களும் தெளிவான சான்றின் அடிப்படையில் அல்லாஹ்வின்பால் அழைக்கிறோம் என்று (நபியே) நீர் கூறுவீராக. (12:108)
உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.