ஜனாஸா தொடர்பான சட்டதிட்டங்கள் – 07

بسم الله الرحمن الرحيم

  • நடாத்துபவர்: அபூ ஹுனைப் (மதனி)
  • உள்ளடக்கம்:

1. ஒருவரை அவர் மரணித்த ஊரிலேயே அடக்கம் செய்தல்.
2. மரணித்தவரின் சொத்தில் இருந்து அவரது கடன்களை நிறைவேற்றல்.
3. ஜனாஸாவை முத்தமிடுதலும், அதற்காக கவளையை வெளிப்படுத்தலும்.
4. ஜனாஸா விடயத்தில் பொறுமையைக் கடைபிடித்தலும் அது குறித்த அல்லாஹ்வின் தீர்பை பொருந்திக் கொள்ளலும்.

  • காலம்: 09.07.2018 (ஃபஜ்ர் தொழுகையைத் தொடர்ந்து)
  • இடம்: அத்தார் அஸ்ஸலபிய்யா, பலகத்துறை

இப்பாடத்தை செவிமடுக்க கீழ் காணும் சுட்டியை கிளிக் செய்க!

Janaza Sattangel – 07

நல்லவற்றின் பால் வழிகாட்டுபவர் அவற்றைப் புரிந்தவரைப் போன்றாவார்!