Category Archives: தம்மாஜ் தாருல் ஹதீஸ்

இளைஞர்களுக்கான உபதேசம்

بسم الله الرحمن الرحيم

உரை :
யமன் நாட்டில் கல்வி கற்றுக் கொண்டும் கற்றுக் கொடுத்துக் கொண்டுமிருக்கும்
அஷ்ஷெய்க் யஹ்யா அல்ஹஜூரி (ஹபிதஹுல்லாஹ்) அவர்களின் மாணவன்
இலங்கையைச் சேர்ந்த அபூ அப்திர் ரஹ்மான் நவாஸ் இப்னு முஹம்மத் உன்னி (ஹபிதஹுல்லாஹ்) நிகழ்த்தியது.

தம்மாஜிலுள்ள அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாத்தினருக்கு எதிராக ஷீயாக்களின் ராபிழாப் பிரிவினுடைய வெறியாட்டமும் ஊடகங்களின் அசமந்தப்போக்கும்

بسم الله الرحمن الرحيم

இஸ்லாம் என்ற இறையொளி எப்போது இவ்வுலகிலே சுடர்விட்டுப் பிரகாசிக்க ஆரம்பித்ததோ அன்று முதல் மறுமை நாள் நிகழும் வரை அவ்வொளியை ஊதி அனைத்துவிடுவதற்கான பாரிய முயற்சிகளும் பல்முனைப் போராட்டங்களும் நடந்தேறியுள்ளதையும் தொடர்ந்தும் நடைபெற்றுவருவதையும் அவதானிக்க முடிகிறது.