Category Archives: தாஃவா களம்

மார்க்க விளக்க வகுப்புக்களில் பங்கேற்க அழைக்கின்றோம்!

بسم الله الرحمن الرحيم

ஈழத் திருநாட்டில் ஹட்டனைப் பிறப்பிடமாகக் கொண்ட சகோதரர் நவ்வாஸ் அவர்கள் எமது பள்ளிவாசலுக்கு விஜயம் செய்துள்ளார்கள்.

அழைப்புப் பணியைப் பாதிக்கும் ரவுடித்தனம்!

بسم الله الرحمن الرحيم

அல்லாஹுத்தஆலா அல்குர்அனில் கூறுகின்றான்: “நிச்சயமாக நாமே இந்த திக்ரை – குர்ஆனை – இறக்கி வைத்தோம். நாமே அதைப் பாதுகாப்போம்.” (அல்ஹிஜ்ர்: 09)

அறிவின் ஆரம்பம் ஏமாற்றம் தரக் கூடியதே!

بسم الله الرحمن الرحيم

(மார்க்க) அறிவைத் தேடும் மாணவன் அது விடயத்தில் அவசரப்படுதல், கற்பித்தல் பணியை மேற்கொள்ள முற்படுதல், மார்க்கத் தீர்ப்பு வழங்குதல் மற்றும் தான் உறுதியாவதற்கு முன்னர் மக்கள் மன்றத்தில் பிரசித்தியை எதிர்பார்த்தல் போன்ற பண்புகளைத் தவிர்ந்தாக வேண்டும்.

அழைப்புப் பணி நோக்கில் பித்அத் வாதிகளின் இஸ்தலங்களை நாடிச் செல்லல்.

بسم الله الرحمن الرحيم

கேள்வி: பித்அத் வாதிகளின் பள்ளிவாசல்கள் மற்றும் தஃவா நிலையங்கள் பேன்றவற்றை நாடிச் சென்று உரை நிகழ்த்தல் மேலும், பாடங்கள் நடாத்தல் போன்ற நோக்கிற்காக (அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினர்) செல்லக்கூடாது என்பதற்கு ஆதாரம் என்ன? ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ், இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் போன்ற அறிஞர்கள் இதற்கு அனுமதி வழங்கியுள்ளார்களே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூட நஜ்ரான் நாட்டு கிரிஸ்தவர்களுக்கு உபதேசம் செய்திருக்கிறார்கள் அல்லவா?!

அழைப்புப் பணியை மேற்கொள்ள உலமாக்களின் நற்சான்று – தஸ்கியா – அவசியமா?

بسم الله الرحمن الرحيم

கேள்வி: அல்லாஹ்வின் பாதையில் அழைப்புப் பணியை மேற்கொள்ள நாடுபவர் உலமாக்களிடத்தில் அவசியம் தஸ்கியா பெற்றிருக்க வேண்டும் என்று நிபந்தனை உள்ளதா?

பதில்: மக்களிடத்தில் (மார்க்க) விளக்கங்களை முன்வைப்பதற்கு அவர் அறிவுள்ளவராக இருந்தால் மாத்திரம் போதுமானதாகும். அவருக்குத் தஸ்கியா அவசியமன்று.