Category Archives: திருமணம்

இஸ்லாமிய வலீமாக்களின் சீர்கேடுகளும் அனாச்சாரங்களும்

அல்லாஹுத்தஆலா இவ்வுலகில் உள்ள மார்க்கங்களில் இஸ்லாத்தையே தேர்ந்தெடுத்தான்.

நிச்சயமாக அல்லாஹ்விடம் (ஏற்றுக்கொள்ளப்பட்ட) மார்க்கம் என்பது இஸ்லாமாகும். (ஆல இம்ரான்:19) என அல்லாஹுத்தஆலா கூறுகிறான்.

திருமண வாழ்வில் இணையத்துடிக்கும், இணைந்திருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு

திருமண வாழ்வில் இணையத்துடிக்கும், இணைந்திருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு கனிவார்ந்த ஸலாம்…

அஸ்ஸலாமு அழைக்கும்

துவக்கத்தில், உங்கள் இல்வாழ்க்கை சீறும் சிறப்புமாக நடைபெற என் மனமார்ந்த பிரார்த்தனைகளைக் காணிக்கையாக்குகின்றேன்.