Category Archives: நவாகிளுல் இஸ்லாம்

நவாகிளுல் இஸ்லாம் எனும் நூலுக்கான விளக்கவுரை – 15 இறுதிப்பகுதி

بسم الله الرحمن الرحيم

கேள்வி பதில்
கேள்வி: 05
காணாமல் போன பொருள் ஒன்றைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக வேண்டி சாஸ்திரகாரர்களிடத்தில் செல்வதின் சட்டம் என்ன?
கேள்வி: 06
ஆஹாத் எனப்படும் வகையைச் சேர்ந்த ஹதீஸ்களை நிராகரிப்பவர் காபிராகக் கருதப்படுவாரா?
கேள்வி: 07
ஒரு விளையாட்டு வீரனின் திறமையை மையமாக வைத்து அவர் காபிராக இருக்கும் நிலையில் அவரை நேசிக்க அனுமதியுள்ளதா?

நவாகிளுல் இஸ்லாம் எனும் நூலுக்கான விளக்கவுரை – 14

بسم الله الرحمن الرحيم

கேள்வி பதில்

கேள்வி: 02

மார்க்கத்தைக் கற்காது புறக்கணித்து நடப்பது இஸ்லாத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய காரியங்களில் ஒன்று என்ற அடிப்படையில் சிறுபராயத்தில் ஓரளவு மார்க்க விடயங்களைக் கற்றுக் கொண்டு அதன்படி செயல்பட்டுவரும் பொதுமக்களில் பலர் தற்போது தம்மிடத்தில் மார்க்கத்தை விளங்கிக்கொள்ளும் தன்மை குறைவாகக் காணப்படுகின்ற காரணத்தினால் அது விடயத்தில் கவனம் செலுத்தாமல் இருந்து வருகின்றார்கள். இத்தகையவர்களும் இறைநிராகரிப்பாளர்களாகக் கருதப்படுவார்களா?

நவாகிளுல் இஸ்லாம் எனும் நூலுக்கான விளக்கவுரை – 13

முடிவுரையும் கேள்வி பதிலும்

بسم الله الرحمن الرحيم

•   மார்க்கத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய காரியங்களை வேண்டுமென்று அல்லது பரிகாசமாகக் கையாளுகின்றவர்களுக்கு மத்தியில் சட்டத்தில் வேறுபாடு உள்ளதா?
•   மேற்குறித்த விடயத்தில் முர்ஜியாக்களின் நிலைப்பாடு யாது?
•   நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில் மேற்குறித்த விடயங்களில் ஒருவர் ஈடுபட்டால் அவரின் நிலைப்பாடு யாது?

நவாகிளுல் இஸ்லாம் எனும் நூலுக்கான விளக்கவுரை – 12

بسم الله الرحمن الرحيم

மார்க்கத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய பத்தாவது காரியம்:
அல்லாஹ்வின் மார்க்கத்தைக் கற்பதில் ஆர்வம் காட்டாதிருந்தல்மற்றும் அதனைக் கொண்டு அமல் செய்யாதிருத்தல் என்ற அடிப்படையில் இஸ்லாத்தைப் புறக்கணித்து நடத்தல்.
•      இப்பண்பு யூதர்களின் பண்புக்கு எந்த விதத்தில் உடன்படுகின்றது?
•      எமது சமுகத்தில் போலிக் காரணங்கள் கூறி மார்க்கத்தைப் படிப்பதற்கு முன்வராதவர்களின் நிலைப்பாடு யாது?
•           மார்க்க விடயங்களை நன்கறித்தன் பிறகு அவற்றைக் கொண்டு அமல் செய்யாமல் இருப்பது யாருடைய பண்பு?

நவாகிளுல் இஸ்லாம் எனும் நூலுக்கான விளக்கவுரை – 11

بسم الله الرحمن الرحيم

மார்க்கத்தை விட்டும் வெளியேற்றக்கூடிய 8ஆவது காரியம்:

இணைவைப்பாளர்களுக்கு உதவி செய்வதும் அவர்களுடன் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுவதும்.

•           இறை நிராகரிப்பாளர்களுடன் நட்புக் கொள்வது தொடர்பாக அல்குர்ஆன் என்ன கூறுகின்றது?

•           முஸ்லிம்களின் நட்பு யாருடன் இருக்க வேண்டும்?

•           ஒரு முஸ்லிமிற்கு காபிரை நேசிக்க அனுமதியுள்ளதா?

•           காபிரை நேசிப்பது குப்ரை ஆதரிப்பதைப் போன்று அமையுமா?

•           மனிதாபிமானம் என்ற அடிப்படையில் காபீர்களுக்கு உதவி புரிய முடியுமா?

நவாகிளுல் இஸ்லாம் எனும் நூலுக்கான விளக்கவுரை – 10

بسم الله الرحمن الرحيم

மார்க்கத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய ஏழாவது காரியம் சூனியம் செய்வதும் அதனைப் பொருந்திக் கொள்வதுமாகும்.

•           சூனியம் விடயத்தில் குளறுபடியான நிலை எம் சமுகத்திற்கு மத்தியில் ஏற்பட்டிருப்பதற்கான              காரணம் யாது?

•           சூனியம் என்றால் என்ன?

•           சூனியத்தின் வகைகள் யாவை?

•           யதார்த்தமான சூனியம் என்றால் என்ன?

நவாகிளுல் இஸ்லாம் எனும் நூலுக்கான விளக்கவுரை – 09

بسم الله الرحمن الرحيم

இஸ்லாத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய காரியங்கள் 

மார்க்கத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய ஐந்தாவது காரியம்:

நபியவர்களின் வழிகாட்டல் ஒன்றில் கோபம் கொண்டு அதனை வெறுப்புடன் செய்தல்.

  • ஸுன்னாவை விமர்சிப்பது பாரதூரமான குற்றமே!
  • கட்டுப்படுதல் என்ற அம்சம் உண்மையில் எவ்வாறு அமைய வேண்டும்?
  • மனவிருப்பத்துடன் செய்யப்படும் அமலே பிரயோசனம் அளிக்கக்கூடிய அமலாக இருக்கும்.

மார்க்கத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய ஆறாவது காரியம்:

யார் நபியவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் அம்சங்களில் ஏதாவது ஒன்றை பரிகாசம் செய்கிறாரோ அல்லது அல்லாஹுத்தஆலா நல்லமல்களுக்கு வழங்க இருக்கும் கூலியைப் பரிகாசம் செய்கிறாரோ அல்லது அல்லாஹ்வின் தண்டனையைப் பரிகாசம் செய்கிறாரோ அவர் காபிராகிவிடுவார்.

நவாகிளுல் இஸ்லாம் எனும் நூலுக்கான விளக்கவுரை – 08

بسم الله الرحمن الرحيم

இஸ்லாத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய காரியங்கள்

மார்க்கத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய நான்காவது காரியம் 

  • அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டலைவிட அவரல்லாதவர்களின் வழிகாட்டல்கள் மிகச் சிறந்தன என்றும் நபியவர்களின் தீர்ப்பைவிட அவரல்லாதவர்களின் தீர்ப்புக்கள் மிகச் சிறந்தன என்றும் கூறுபவன் இறைநிராகரிப்பாளனாகக் கருதப்படுவான்!

நவாகிளுல் இஸ்லாம் எனும் நூலுக்கான விளக்கவுரை – 07

بسم الله الرحمن الرحيم

இஸ்லாத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய காரியங்கள்

இஸ்லாத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய மூன்றாவது காரியம்:

இணைவைப்பாளர்களைப் பார்த்து இணைவைப்பாளர்கள் என்று சொல்லாதவன் அல்லது இணைவைப்பாளர்களின் இணைவைப்பு விடயத்தில் சந்தேகம் கொள்பவன் அல்லது இணைவைப்பாளர்களின் போக்கை சரிகாண்பவன் இறை நிராகரிப்பாளனாகக் கருதப்படுவான்.

நவாகிளுல் இஸ்லாம் எனும் நூலுக்கான விளக்கவுரை – 06

بسم الله الرحمن الرحيم

இஸ்லாத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய காரியங்கள்

இணைவைத்தலும் அறுத்துப்பலியிடுதலும்

ஆறாம் வகுப்பின் உள்ளடக்கம்:

  • அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்த அவ்லியாக்கள் அவசியமா?
  • அல்லாஹ்வின் கண்காணித்தல் விடயத்தில் குறைகற்பிக்கும் கப்ரு வணங்கிகள்!
  • மனிதனை வழிகெடுக்கும் விடயத்தில் ஷைத்தானின் முக்கிய பணி எது?