Category Archives: பித்அத்தை கைவிடுதல்

ஆலிம்களின் பார்வையில் மீலாதுந் நபி விழா

بسم الله الرحمن الرحيم

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த தினமாகக் கூறப்படும் ரபீஉல் அவ்வல் மாதத்தின் 12ம் நாள் எம்மை அண்மித்துவிட்;டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பை முன்னிட்டு இத்தினத்தை பலரும் மார்க்கம் என்ற பெயரில் வருடா வருடம் சிறப்பித்துக் கொண்டாடி வருகின்றனர்.

மீலாத் விழாவை சரிகாண்பவர்களின் வாதங்களும் அதற்கான அறிவுபூர்வமான பதில்களும் – 02

بسم الله الرحمن الرحيم

மூன்றாவது வாதம்:

பின்வரும் ஹதீஸை அவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் நோன்பு நோற்கக்கூடியவர்களாக இருந்தார்கள். நாம் அவர்களிடம் அதுபற்றி வினவியபோது அவர்கள் அத்தினம் தான் பிறந்த தினம் என்றும் தனக்கு வேதம் இறக்கப்பட்ட தினம் என்றும் கூறினார்கள்.

– முஸ்லிம், அஹ்மத்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது பிறந்த தினத்தை இந்த ஹதீஸில் சிறப்பித்திருக்கின்றார்கள். எனவே, இத்தினத்தில் நாம் அவர்களது பிறப்பை நோன்பு அல்லது திக்ர் அல்லது ஸலவாத் அல்லது ஸதகா ஆகியவைகளை மேற்கொள்வதைக்கொண்டு கொண்டாடுகிறோம் என்று அவர்கள் கூறுகின்றார்கள்.

மீலாத் விழாவை சரிகாண்பவர்களின் வாதங்களும் அதற்கான அறிவுபூர்வமான பதில்களும் – 01

بسم الله الرحمن الرحيم

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூட கொண்டாடாத அவரது பிறந்த நாளைக் கொண்டாடும் அசத்தியவாதிகள் அவர்களது இந்நிலைப்பாட்டை சரிகாண்பதற்காக வேண்டி அல்குர்ஆனிலிருந்தும் அஸ்ஸுன்னாவிலிருந்தும் ஒரு சில ஆதாரங்களை முன்வைக்கின்றார்கள். அவ்வாதாரங்களை முறையற்று விளங்கியதின் காரணமாக அவர்கள் இந்நிலைப்பாட்டில் தொடர்ந்தும் நிலைத்திருக்கின்றார்கள். மேலும், அவர்கள் ஒரு சில புத்தி ரீதியான வாதங்களையும் முன்வைத்து அவர்களது கருத்தை வலுப்படுத்தியுள்ளார்கள்.

மீலாதுன் நபி கொண்டாட்டமும் அது குறித்த மார்க்கத்தின் நிலைப்பாடும் – 02

بسم الله الرحمن الرحيم

4.    நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தது ரபீஉல் அவ்வல் பிறை       12 இலா?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த தினம் ரபீஉல் அவ்வல் பிறை 12 என்பது உறுதியான ஒரு தகவல் அல்ல. மாறாக சில வரலாற்றாசிரியர்கள் அத்தினம் பிறை 9 இலாகும் என உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

மீலாதுன் நபி கொண்டாட்டமும் அது குறித்த மார்க்கத்தின் நிலைப்பாடும் – 01

بسم الله الرحمن الرحيم

அல்லாஹுத்தஆலா மனிதர்களை இவ்வுலகில் படைத்ததன் நோக்கம் அவனை வணங்குவதற்கேயாகும். அவன் அல்குர்ஆனிலே பின்வருமாறு கூறுகின்றான்: நான் ஜின்களையும் மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே அன்றிபடைக்கவில்லை.

–     அத்தாரியாத்: 56

புத்திக்கல்ல முதலிடம்! குர்ஆன் ஸுன்னாவுக்கே!

بسم الله الرحمن الرحيم

இமாம் பர்பஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: “அறிந்து கொள்! அல்லாஹ் உனக்கு ரஹ்மத் செய்வானாக! நிச்சயமாக மார்க்கமாகிறது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்ததாகும். மாறாக, மனிதர்களின் புத்திகள் மற்றும் சிந்தனைகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உண்டாக்கப்பட்டதல்ல. எனவே, அது தொடர்பான அறிவு அல்லாஹ்விடத்திலும் அவனுடைய தூதரிடத்திலும் உள்ளது.” (ஷர்ஹுஸ் ஸுன்னா)

அழைப்புப் பணி நோக்கில் பித்அத் வாதிகளின் இஸ்தலங்களை நாடிச் செல்லல்.

بسم الله الرحمن الرحيم

கேள்வி: பித்அத் வாதிகளின் பள்ளிவாசல்கள் மற்றும் தஃவா நிலையங்கள் பேன்றவற்றை நாடிச் சென்று உரை நிகழ்த்தல் மேலும், பாடங்கள் நடாத்தல் போன்ற நோக்கிற்காக (அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினர்) செல்லக்கூடாது என்பதற்கு ஆதாரம் என்ன? ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ், இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் போன்ற அறிஞர்கள் இதற்கு அனுமதி வழங்கியுள்ளார்களே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூட நஜ்ரான் நாட்டு கிரிஸ்தவர்களுக்கு உபதேசம் செய்திருக்கிறார்கள் அல்லவா?!

பித்அத் பற்றிய ஆய்வு – பகுதி 6

بسم الله الرحمن الرحيم

பித்அத்வாதிகள் குறித்து இஸ்லாமிய உம்மத்தின் நிலைப்பாடும், அவர்களுக்கு மறுப்பளிப்பதில் அஹ்லுஸ்ஸூன்னா வல்ஜமாஅத்தினரின் போக்கும்

பித்அத்வாதிகள் குறித்து அஹ்லுஸ்ஸூன்னா வல்ஜமாஅத்தினரின் நிலைப்பாடு

அஹ்லுஸ்ஸூன்னா வல்ஜமாஅத்தினர் தொடர்ந்தும் பித்அத்வாதிகளுக்கு மறுப்பளித்தவண்ணமும், அவர்களின் பித்அத்களை புறக்கணித்த வண்ணமும், அவர்களின் முயற்சிகளைத் தடுத்த வண்ணமும் இருக்கின்றனர். அதற்கு சில முன்னுதாரணங்களாவன:

பித்அத் பற்றிய ஆய்வு – பகுதி 5

நான்காம் பாடம்:

முஸ்லிம்களின் வாழ்க்கையில் பித்அத்தின் தோற்றமும் அதன் பால் இட்டுச் சென்ற காரணங்களும்:

முஸ்லிம்களின் வாழ்வில் பித்அத்தின் தோற்றம், இதில் இரண்டு அம்சங்கள் உள்ளன.

முதல் அம்சம் : பித்அத்கள் தோன்றிய காலம்

பித்அத் பற்றிய ஆய்வு – பகுதி 4

மூன்றாம் பாடம்:

இந்த சந்தேகத்திற்குரிய பதில்:

நிச்சயமாக இவ்வம்சங்களுக்கு ஷரீஅத்தில் அடிப்படை உண்டு, இது நூதனமல்ல. இது நல்ல பித்அத்தாகும் என்று உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கூற்றாகின்றது பித்அத் என்பது வார்த்தை ரீதியான அர்த்தமே தவிர, மார்க்க ரீதியான நாட்டமல்ல, இதற்கு ஷரீஅத்தில் அடிப்படை உண்டு.