Category Archives: பித்அத்தை கைவிடுதல்

பித்அத் பற்றிய ஆய்வு – பகுதி 3

இரண்டாம் பாடம்:

மார்க்கத்தில் எல்லா வகையான பித்அத்களுக்குமான சட்டம்

மார்க்கத்தில் எல்லா பித்அத்களும் ஹராமும், வழிகேடுமாகும்.

பித்அத் பற்றிய ஆய்வு – பகுதி 2

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்

உலகத்தாரைப்படைத்து பரிபாலிக்கும் இறைவனுக்கே புகழ் அனைத்தும், அவன் பின்பற்றுவதைக் கொண்டு எமக்கு ஏவியுள்ளான், மேலும் பித்அத்களை விட்டும் நம்மைத் தடுத்துள்ளான்.

பித்அத் பற்றிய ஆய்வு

முன்னுரை

நாம் இப்பாடத்தை அஷ்ஷைய்க் ஸாலிஹ் பின் பௌஸான் அல் பௌஸான் ஹபிழஹூல்லாஹ் அவர்களின் “அகீததுத் தவ்ஹீத்” என்ற புத்தகத்தின் பித்அத் பற்றிய விளக்கம் என்ற பகுதியை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.