Category Archives: மார்க்கத் தீர்ப்புகள்

பருவமடையாத சிறுவன் நோன்பு நோற்பதின் சட்டம் என்ன?

بسم الله الرحمن الرحيم

சிறுவனாக உள்ளவன் நோன்பு நோற்பது நாம் முன்பு குறிப்பிட்டது போன்று அவனுக்கு கட்டாயமானதல்ல.

நோன்பின் ஒழுக்கங்கள் எவை?

بسم الله الرحمن الرحيم

நோன்பின் ஒழுக்கங்களில் நின்றும் உள்ளது அல்லாஹ்வுடைய கட்டளைகளைச் செய்வதைக் கொண்டும் அவன் தடுத்தவைகளை தவர்ந்துகொள்வதைக் கொண்டும் இறையச்சத்தைப் பற்றிப்பிடிப்பதாகும். ஏனென்றால், அல்லாஹ் கூறுகின்றான்: ‘விசுவாசம் கொண்டவர்களே! நீங்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.” (அல்பகறா:183)

பஜ்ருக்கு முன் மாதவிடாயில் இருந்து சுத்தமான பெண்ணுக்கு அன்றைய தினம் நோன்பு நோற்க முடியுமா?

بسم الله الرحمن الرحيم

கேள்வி: ஒரு பெண் பஜ்ரை அடைவதற்கு முன் மாதவிடாயில் இருந்து சுத்தமாகிவிட்டால் அவர் தனது கடமையான குளிப்பை பஜ்ருக்குப் பின் ஆக்கிவிட்டு நோன்பு நோற்க முடியுமா?

ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு நோன்பு நோற்க முடியாதா?

بسم الله الرحمن الرحيم

ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு நோன்பு நோற்கத் தடை குறித்த ஒரு செய்தி நபியவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளதே! அதன் நிலை குறித்து யாது கூறுகின்றீர்கள்? என்று அஷ்ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் வினவப்பட்ட போது:

மஃமூம்கள் சத்தமிட்டு தக்பீர் சொல்லலாமா?

بسم الله الرحمن الرحيم

பெருநாள் தொழுகை, ஜனாஸாத் தொழுகை போன்ற பல தக்பீர்களை உடைய தொழுகைகளில் இமாமைப் பின்பற்றித் தொழும் மஃமூம்களில் பலர் இமாமைப் போன்று சத்தமிட்டு தக்பீர் சொல்வது பல பிரதேசங்களில் நடைமுறையில் உள்ளது. இதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையில் ஆதாரம் உண்டா? என்பதை தெளிவுபடுத்துவதே இத்தொகுப்பின் நோக்கமாகும்.

நிழலுக்கும் வெயிலுக்கும் மத்தியில் உட்கார்வதின் சட்டம் என்ன?

 

بسم الله الرحمن الرحيم

நிழலுக்கும் வெயிலுக்கும் மத்தியில் உட்கார்வது வெறுக்கப்பட்டது. ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிழலுக்கும் வெயிலுக்கும் மத்தியில் உட்கார்வதை தடை செய்தார்கள்.  இமாம் இப்னுமாஜா இதனை தரமான அறிவிப்பாளர் வரிசையுடன் அறிவித்துள்ளார்.

தலைப்பாகை அணிவது சுன்னத்தான காரியமா?

بسم الله الرحمن الرحيم

தலைப்பாகை அணிவது வழக்காறுகளில் ஒன்றாகும். அது வணக்க வழிபாடுகளின் ஓர் அம்சமல்ல. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலைப்பாகை அணிந்ததற்குரிய காரணம், அது அவர்கள் வாழ்ந்த சமூகத்தினரின் ஓர் ஆடையாக இருந்தமையே ஆகும்.

பெருநாள் தக்பீரை இரகசியமாகச் சொல்வதா!

بسم الله الرحمن الرحيم

ஹஜ்ஜுப் பொருநாள் தக்பீரைப் பொறுத்தளவில் அது (பெருநாள் தினம் மற்றும் அய்யாமுத் தஷ்ரீக் உடைய நாட்கள் உள்ளடங்கலாக) நான்கு நாட்களுக்கு சொல்லப்படும் ஒன்றாகும்.

பெருநாள் தக்பீர் சொல்லப் போகிறீர்களா!

بسم الله الرحمن الرحيم

பெருநாள் தக்பீர் விடயத்தில் பின்வரக்கூடிய இரு அறிவிப்புக்களுமே மிகத் தரம் வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன.

அறுப்புப் பிராணிகளை அறுக்கும் போது அவசியம் கிப்லாவை முன்னோக்க வைத்துத்தான் அறுக்க வேண்டுமா?

بسم الله الرحمن الرحيم

உண்மையில் இது விடயத்தில் கூடிய கரிசனை காட்டுவது தொடர்பாக ஏவக்கூடிய எவ்வித ஸஹீஹான செய்திகளும் நபியவர்களைத் தொட்டும் இடம்பெறவில்லை.