Category Archives: மொழிபெயர்ப்புகள்

இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும் – 07

بسم الله الرحمن الرحيم

ஹாதிஹீ தஃவதுனா வ அகீததுனா

 (“இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும்”)

அஷ்ஷேய்ஹ் முக்பில் இப்னு ஹாதி அல்வாதியீ ரஹிமஹுல்லாஹ்.

27. எங்களுடைய அழைப்புப்பணியும், மேலும் கொள்கைக் கோட்பாடும் எமது ஆத்மாக்களை விடவும், சொத்துச் செல்வங்களை விடவும், பிள்ளைகளை விடவும் எமக்கு மிகவும் விருப்பமானதாகும்.  தங்க நாணயத்தைக்கொண்டும், வெள்ளி நாணயத்தைக்கொண்டும் அதை நாம் விற்றுவிடுவதற்கு  தயாரானவர்களாக இல்லை.

இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும் – 06

بسم الله الرحمن الرحيم

ஹாதிஹீ தஃவதுனா வ அகீததுனா

 (“இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும்”)

அஷ்ஷேய்ஹ் முக்பில் இப்னு ஹாதி அல்வாதியீ ரஹிமஹுல்லாஹ்.

18. அல் குர்ஆனையும், அஸ்ஸுன்னாவையும் நாம் விளங்கும் போது இந்த உம்மத்தினுடைய ஹதீஸ் கலையைச்சார்ந்த ஸலபுகளின் விளக்கத்தைக்கொண்டு விளங்க வேண்டும் என்று நாம் வரையறுத்து வைத்திருக்கின்றோம். அவர்களில் இருக்கக்கூடிய தனி நபர்களில் எவரையும் கண்மூடித்தனமாகப் பின்பற்ற மாட்டோம். மாற்றமாக எவர் சத்தியத்தைக் கொண்டு வருகின்றாரோ அதனை நாம் எடுத்துக்கொள்வோம்.

இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும் – 05

بسم الله الرحمن الرحيم

ஹாதிஹீ தஃவதுனா வ அகீததுனா

 (“இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும்)

அஷ்ஷேய்ஹ் முக்பில் இப்னு ஹாதி அல்வாதியீ ரஹிமஹுல்லாஹ்.

15. தற்காலத்தில் அதிகமாகக் காணப்படுகின்ற இந்த கூட்டங்கள், முஸ்லிம்களைப் பிரிப்பதற்கும், மேலும் அவர்களைப் பலவீனப்படுத்துவதற்கும் ஒரு காரணமாக இருக்கின்றன என்பதை நாம் காண்கின்றோம்.

இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும் – 04

بسم الله الرحمن الرحيم

ஹாதிஹீ தஃவதுனா வ அகீததுனா

 (“இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும்)

அஷ்ஷேய்ஹ் முக்பில் இப்னு ஹாதி அல்வாதியீ ரஹிமஹுல்லாஹ்.

8.  நாங்கள் தத்துவவியல் அறிவை வெறுக்கின்றோம். மேலும் நிச்சயமாக  இந்த உம்மத்தை பிரிப்பதற்குறிய மிக மகத்தான காரணங்களில் ஒன்றாக அது  இருக்கின்றது, என்றும்  நாம் கருதுகின்றோம். 

இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும் – 03

 بسم الله الرحمن الرحيم

ஹாதிஹீ தஃவதுனா வ அகீததுனா

 (“இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும்)

அஷ்ஷேய்ஹ் முக்பில் இப்னு ஹாதி அல்வாதியீ ரஹிமஹுல்லாஹ்.

 

நான்  அல்லாஹ்வின் நேர்வழியை  வேண்டியவனாகக் கூறுகின்றேன்:

இதுவே எமது அழைப்புப்பணியும்; மேலும் எங்களுடைய கொள்கை கோட்பாடும்.

1.  அல்லாஹ்வைக் கொண்டும் மேலும் அவனுடைய பெயர்களைக் கொண்டும் மேலும் அவனுடைய பண்புகளைக் கொண்டும், அல்லாஹ்வுடைய வேதத்திலும் (குர்ஆனிலும்) மேலும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸுன்னாவிலும் எவ்வாறு அவைகள் வந்திருக்கின்றனவோ! அவ்வாறே,  அதனுடைய சொற்களில்  எந்த ஒரு திருப்பு முனையைச்  செய்யாமலும்  மேலும் அதனுடைய கருத்துக்களில்  எந்த ஒரு பொய்யான வியாக்கியானங்களை  செய்யாமலும் மேலும் அதற்கு உதாரணம் கற்பிக்காமலும் மேலும் அவைகளுக்கு ஒப்புவமை காட்டாமலும் மேலும் அதனை மறுத்துவிடாமலும்,  நாம்  விசுவாசங்கொள்கின்றோம்.

இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும் – 02

بسم الله الرحمن الرحيم

ஹாதிஹீ தஃவதுனா வ அகீததுனா

 (“இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும்)

அஷ்ஷேய்ஹ் முக்பில் இப்னு ஹாதி அல்வாதியீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின்

முன்னுரைத் தொடர்

அல்லாஹ்  கூறுகின்றான்: ( அறிந்துக்கொள்ளுங்கள்!  நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பவாதிகள். என்றாலும் (அதை)  உணர மாட்டார்கள். (12)

“மேலும் அவர்களிடம் மனிதர்கள் விசுவாசங்கொண்டது போன்று நீங்களும் விசுவாசங்கொள்ளுங்கள்” என்றுக் கூறப்பட்டால், அவர்கள் “மூடர்கள் விசுவாசங்கொண்டது போல் நாம் விசுவாங்கொள்வோமா? “என்று கூறுவார்கள். அறிந்துக்கொள்ளுங்கள் நிச்சயமாக  அவர்களே மூடர்களாவர்; என்றாலும் (அதை)அவர்கள் அறிந்துக்கொள்ள மாட்டார்கள்.) –                  அல் பகறா: 12, 13

“ஹிஸ்னுல் முஃமின் மின் அத்காரி வஅத்இயதின் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்” தமிழாக்கம் – 05

بسم الله الرحمن الرحيم

4. ஒருவர் தனது வீட்டை விட்டு வெளியேறும் போது கூற வேண்டியது.

اللهُمَّ أعُوْذ بِكَ أنْ أَضِلَّ أوْ أُضَلَّ أوْ أزِلَّ أوْ أزَلَّ أوْ أَظْلِمَ أوْ أُظْلَم أوْ أجْهَل أو يُجْهَل عَليَّ

பொருள்: அல்லாஹ்வே! நான் வழிதவறிப் போவதில் இருந்தும் அல்லது, நான் வழிகெடுக்கப்படுவதில் இருந்தும் அல்லது, நான் வழிசருகுவதில் இருந்தும் அல்லது, வழிசருகச் செய்யப்படுவதில் இருந்தும் அல்லது, நான் அநீதி இழைப்பதில் இருந்தும் அல்லது, நான் அநீதி இழைக்கப்படுவதில் இருந்தும் அல்லது, நான் பிறரிடம் அறியாத்தனமாக நடப்பதில் இருந்தும் அல்லது, என்னிடம் பிறர் அறியாத்தனமாக நடப்பதில் இருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும் – 01

بسم الله الرحمن الرحيم

ஹாதிஹீ தஃவதுனா வ அகீததுனா

 (“இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும்”)

அஷ்ஷேய்ஹ் முக்பில் இப்னு ஹாதி அல்வாதியீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின்

முன்னுரை

நிச்சயமாக புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குறியதாகும். அவனை நாம் புகழ்கின்றோம்; மேலும் அவனிடமே நாம் உதவி தேடுகின்றோம்; மேலும் அவனிடமே நாம் பாவமன்னிப்பும் தேடுகின்றோம்; மேலும் எமது ஆத்மாக்களின் தீங்குகளை விட்டும், எமது பாவச்செயல்களை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகின்றோம் . அல்லாஹ் எவருக்கு நேர்வழியை காட்டுகின்றானோ அவரே நேர்வழி பெற்றவராவார். மேலும் அவன் எவரை வழிகெடுத்து விடுகின்றானோ அவனுக்கு நேர்வழி காட்டுபவன் எவனும் இல்லை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிப்பார்த்து நோய்நிவாரணம் தேடிய அமைப்புக்கள் – 8

بسم الله الرحمن الرحيم

மேலும் அவர் உண்ணும் போது அல்லது பருகும் போது:

بِسْمِ الله

என்று கூறுவார். இந்நடைமுறையை ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் முஸ்லிம் (2017) எனும் கிரந்தத்தில் பதிவான செய்தியில் காணலாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிப் பார்த்து நோய் நிவாரணம் தேடிய அமைப்புக்கள் – 7

بسم الله الرحمن الرحيم

9.أصْبَحْنا عَلى فِطْرَة الإسْلام، وَعَلى كَلمَة الإخْلاص، وعلى دِيْن نَبِيِّنا مُحَمّد، وعلى مِلّة أبِيْنا إبْراهِيم حَنِيفا مُسْلما، ومَا كانَ مِنَ المُشْرِكين

இந்த துஆ அப்துர் ரஹ்மான் இப்னு அப்ஸா என்பவரைத் தொட்டும் அஹ்மத் (14821) எனும் கிரந்தத்தில் ஸஹீஹ் எனும் தரத்திலும், அஸ்ஸஹீஹா (2989)எனும் தொகுப்பிலும் பதிவாகியுள்ளது.