Category Archives: Hisham Ibn Muhammadu Thoufeeq

ஷஃபான் நடுப்பகுதி இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்குகின்றானா?

بسم الله الرحمن الرحيم

இதுவிடயம் குறித்து ஒரு ஹதீஸ் அபூமூஸா அல்அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பின்வருமாறு பதிவாகியுள்ளது: நபியவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக அல்லாஹுத்தஆலா ஷஃபானுடைய நடுப்பகுதி இரவில் வெளியாகி, இணைவைப்பாளன் அல்லது தனது சகோதரனுடன் விரோதம் கொள்ளக்கூடியவனைத் தவிர அவனுடைய அனைத்துப் படைப்புக்களையும் மன்னிப்பான்”. (ஆதாரம்: இப்னு மாஜா)

பெண் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்ப்பதின் சிறப்புகள் – 01

بسم الله الرحمن الرحيم

பெண் குழந்தைகள் அல்லாஹுத்தஆலாவின் அருட்கொடைகளில் ஒன்றாகும். எப்போது நாம் அக்குழந்தைகளை வளர்க்கும் போது எம் மீது அல்லாஹ் விதியாக்கிய அடிப்படையில் செயலாற்றுகின்றோமோ அப்போது அவை அல்லாஹ்வின் நன்மதிப்பைப் பெற்ற அருளாக ஆகிவிடுகின்றன.

ஃபஜ்ர் தொழுகையை தவறவிடுவதால் உண்டாகக்கூடிய நஷ்டங்கள் – 03

بسم الله الرحمن الرحيم

9. பல நலவுகள், அபிவிருத்திகள் மற்றும் நற்கூலிகள் போன்றன கைகூடாமல் போய்விடும். நபியவர்கள் கூறினார்கள்: “மனிதர்கள் இஷா தொழுகையில் இருக்கின்ற நலவையும் ஃபஜ்ர் தொழுகையில் இருக்கின்ற நலவையும் அறிவார்களென்றால் அவற்றுக்கு துவண்டு துவண்டாவது போய் சேருவார்கள்.” (ஸஹீஹுல் ஜாமிஉ)

ஃபஜ்ர் தொழுகையை தவறவிடுவதால் உண்டாகக்கூடிய நஷ்டங்கள் – 02

بسم الله الرحمن الرحيم

5. இரவு பூராகவும் நின்று வணங்கிய கூலியை இழக்க நேரிடும். நபியவர்கள் கூறினார்கள்: “யார் இஷாத் தொழுகையில் ஜமாஅத்துடன் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரவின் அரைவாசிப் பகுதி நின்று வணங்கிய கூலி கிடைக்கும். மேலும், யார் இஷாத் தொழுகையையும் ஃபஜ்ர் தொழுகையையும் ஜமாஅத்தாகத் தொழுகின்றாரோ அவருக்கு இரவு பூராகவும் நின்று வணங்கிய கூலியைப் போன்ற ஒன்று கிடைக்கும்.” (திர்மிதி)

ஃபஜ்ர் தொழுகையை தவறவிடுவதால் உண்டாகக்கூடிய நஷ்டங்கள் – 01

بسم الله الرحمن الرحيم

உண்மையான நஷ்டமென்பது அல்லாஹுத்தஆலா வஹி மூலம் எமக்கு இனங்காட்டிய நஷ்டமாகும். மனிதன் வியாபாரம், கற்றல், மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் ஏற்படக்கூடிய இழப்புக்களை நஷ்டமாகப் பார்க்கிறான். மாறாக, இவைகள் எதார்த்தமான நஷ்டமாகக் கருதப்படமாட்டாது.

சத்தியத்தை விட்டும் திசைதிருப்பக்கூடிய காரியங்கள் – 02

بسم الله الرحمن الرحيم

5. பொறாமை

பொறாமையானது ஒரு சோதனையாகும். சிலர், சத்தியம் குறித்த நபரிடமிருந்து வரும் போது அதனைக் காரணம் காட்டி ஏற்க மறுக்கின்றனர். இதன் காரணமாகவே மதீனாவில் காணப்பட்ட யூதர்களும் நயவஞ்சகர்களும் சத்தியத்தைக் கொண்டு வந்த அல்லாஹ்வின் தூதரை ஏற்க மறுத்தனர். இது குறித்து அல்லாஹுத்தஆலா பிரஸ்தாபிக்கும் போது:

சத்தியத்தை விட்டும் திசைதிருப்பக்கூடிய காரியங்கள் – 01

بسم الله الرحمن الرحيم

சத்தியம் என்று வருகின்ற போது, அதனை ஈமான் கொள்வதும், பின்பற்றுவதும், மனதார ஏற்றுக் கொள்வதும், அதற்கு அடிபணிவதும், அதனைப் பற்றிப்பிடிப்பதும், அதன்பால் அழைப்பு விடுப்பதும், அதற்கு உதவி புரிவதும், அதற்காக வேண்டி வாதிடுவதும் எமது கடமையாகும்.

உம்ரா செய்வது எப்படி?

  • மீக்காத்தை அடைதல்.
  • அங்கு குளித்தல். (ஆண், பெண் அனைவருக்கும் பொதுவானது)
  • மணம் பூசுதல்.
  • ஆண்கள் மாத்திரம் இஹ்ராம் ஆடை அணிதல்.

ஜனாஸா தொடர்பான சட்டதிட்டங்கள் – 07

بسم الله الرحمن الرحيم

  • நடாத்துபவர்: அபூ ஹுனைப் (மதனி)
  • உள்ளடக்கம்:

1. ஒருவரை அவர் மரணித்த ஊரிலேயே அடக்கம் செய்தல்.
2. மரணித்தவரின் சொத்தில் இருந்து அவரது கடன்களை நிறைவேற்றல்.
3. ஜனாஸாவை முத்தமிடுதலும், அதற்காக கவளையை வெளிப்படுத்தலும்.
4. ஜனாஸா விடயத்தில் பொறுமையைக் கடைபிடித்தலும் அது குறித்த அல்லாஹ்வின் தீர்பை பொருந்திக் கொள்ளலும்.

ஜனாஸா தொடர்பான சட்டதிட்டங்கள் – 06

بسم الله الرحمن الرحيم

  • நடாத்துபவர்: அபூ ஹுனைப் (மதனி)
  • தலைப்பு: மரணத்தை தழுவிய ஒருவருக்கு உடனடியாகச் செய்ய வேண்டிய கடமைகள்.