Category Archives: Hisham Ibn Muhammadu Thoufeeq

ஜனாஸா தொடர்பான சட்டதிட்டங்கள் – 03

بسم الله الرحمن الرحيم

  • நடாத்துபவர்: அபூ ஹுனைப் (மதனி)
  • தலைப்பு: நோய்வாய்ப்பட்டவர் மீதுள்ள கடமைகள்
  • காலம்: 03.07.2018 (ஃபஜ்ர் தொழுகையைத் தொடர்ந்து)
  • இடம்: அத்தார் அஸ்ஸலபிய்யா, பலகத்துறை

Janaza Sattangel – 03

நல்லவற்றின் பால் வழிகாட்டுபவர் அவற்றைப் புரிந்தவரைப் போன்றாவார்!

ஜனாஸா தொடர்பான சட்டதிட்டங்கள் – 02

بسم الله الرحمن الرحيم

  • நடாத்துபவர்: அபூ ஹுனைப் (மதனி)
  • தலைப்பு: நோய்வாய்ப்பட்டவர் மீதுள்ள கடமைகள்
  • காலம்: 02.07.2018 (ஃபஜ்ர் தொழுகையைத் தொடர்ந்து)
  • இடம்: அத்தார் அஸ்ஸலபிய்யா, பலகத்துறை

Janaza Sattangel – 02

நல்லவற்றின் பால் வழிகாட்டுபவர் அவற்றைப் புரிந்தவரைப் போன்றாவார்!

ஜனாஸா தொடர்பான சட்டதிட்டங்கள் – 01

بسم الله الرحمن الرحيم

  • நடாத்துபவர்: அபூ ஹுனைப் (மதனி)
  • தலைப்பு: நோய்வாய்ப்பட்டவர் மீதுள்ள கடமைகள்
  • காலம்: 01.07.2018 (ஃபஜ்ர் தொழுகையைத் தொடர்ந்து)
  • இடம்: அத்தார் அஸ்ஸலபிய்யா, பலகத்துறை

Janaza Sattangel – 01

அனைவரும் செவிமடுத்துப் பயன்பெறுவோம்!

மார்க்கப்பற்றுள்ள பெண்ணுக்கு முதலிடம் கொடுங்கள்!

بسم الله الرحمن الرحيم

சமூகத்தில் காணப்படும் அனைத்துத் தரப்பினருக்கும் திருமணம் செய்து வைக்குமாறு மார்க்கம் பணிக்கின்றது. இளைஞர் யுவதிகள், கணவனை இழந்த பெண்கள் மனைவியை இழந்த ஆண்கள், மற்றும் அடிமைகளில் உள்ள ஆண்கள் பெண்கள் என்று எவ்வித பாரபட்சமுமின்றி பொதுவான ஒரு கட்டளையாக மார்க்கம் எமக்கு இட்டுள்ளது.

தராவீஹ் தொழுகையில் ஒவ்வோர் இரண்டு ரக்அத்களின் ஆரம்பத்திலும் “துஆஉல் இஸ்திப்தாஹ்” ஓதப்பட வேண்டுமா?

بسم الله الرحمن الرحيم

கேள்வி: தராவீஹ் தொழுகையில் ஒவ்வோர் இரண்டு ரக்அத்களின் ஆரம்பத்திலும் “துஆஉல் இஸ்திப்தாஹ்” ஓதப்பட வேண்டுமா?

பதில்: ஆம். பொதுவான ஆதாரங்களின் அடிப்படையில் தராவீஹ் தொழகையில் ஒவ்வோர் இரண்டு ரக்அத்களின் ஆரம்பத்திலும் மற்றும், அதுவல்லாத ஸுன்னத்தான தொழுகைகளிலும் துஆஉல் இஸ்திப்தாஹை ஓதுவது எமக்கு மார்க்கமாக்கப்பட்டுள்ளது.

பலவீனமான, பிரசித்திபெற்ற ரமழான் தொடர்பான ஹதீஸ்கள்

بسم الله الرحمن الرحيم

“ரமழான் மாதம், அதன் ஆரம்பப் பகுதி அருளும் அதன் நடுப்பகுதி மன்னிப்பும் அதன் இறுதிப் பகுதி நரக விடுதலையுமாகும்.”

– தரம்: நிராகரிக்கத்தக்க செய்தியாகும்

– பார்க்க: ஸில்ஸிலா அள்ளஈபா : 2/262

பள்ளிவாசல்களுக்காக எம் உயிர்கள் அர்ப்பணமாகட்டும்! – 02

بسم الله الرحمن الرحيم

உயிர், உடைமைகள், மற்றும் பள்ளிவாசல்கள் போன்றவற்றைப் பாதுகாப்பதற்காக உயிரைத் தியாகம் செய்வது அல்லாஹ்வின் பாதையில் உயிர்த்தியாகம் செய்வதைப் போன்றாகும்.

பள்ளிவாசல்களுக்காக எம் உயிர்கள் அர்ப்பணமாகட்டும்! – 01

بسم الله الرحمن الرحيم

தற்போது நாம் பள்ளிவாசல்கள் இறைவிரோதிகளினால் தாக்கப்படுகின்ற காலகட்டத்தில் வாழ்கிறோம். பள்ளிசால்களைப் பொறுத்தளவில் அவை முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக விளங்குகின்றன. அவற்றுக்கென்று தனியான ஒரு கௌரவம் உள்ளது. அதனைப் பேணிப்பாதுகாப்பது முஸ்லிம்களாகிய எம்மீதுள்ள பாரிய பொறுப்பாகும்.

மூன்றைத் தவிர்த்து மூன்றைப் பேணி நடப்போம் – 02

بسم الله الرحمن الرحيم

மேலும் நபியவர்கள் இனங்காட்டிய அல்லாஹுத்தஆலா எம்மத்தியில் வெறுக்கக்கூடிய முதல் விடயம் சொல்லப்படக்கூடிய தகவல்களை விசாரணை செய்யாமல் கதைப்பதாகும்.

மூன்றைத் தவிர்த்து மூன்றைப் பேணி நடப்போம் – 01

بسم الله الرحمن الرحيم

அல்லாஹுத்தஆலா முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அகிலத்தாருக்கு அருளாக அனுப்பியுள்ளான்.

அல்லாஹ் கூறுகின்றான்: “(நபியே!) உம்மை அகிலத்தாருக்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை”. (அல் அன்பியா: 107)